11/27/2019

பின்பும் பெய்தது மழை - நூல் விமர்சனம்

இணைய வழி இலக்கியச் சந்திப்பு - 16
நூல் : பின்பும் பெய்தது மழை - சிறுகதைகள் 
ஆசிரியர் : உதயசங்கர்
வெளியீடு : நூல்வனம்


அகவிழி இணைய வழி இலக்கியச் சந்திப்பு பதினாறில் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் ”பின்பும் பெய்தது மழை” சிறுகதை நூல் வாசிக்கப்பட்டது. இந்த இலக்கியச் சந்திப்பில் அறம் கிளை உறுப்பினர்கள் முந்நூறு பேர் கலந்து கொண்டனர்.

நூல் குறித்த கருத்துகளை 2019 நவம்பர் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 194 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 116 பெண்களும், 78 ஆண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு நூலாசிரியருக்கு அனுப்பப்படுகிறது.