2/12/2020

மனித குல வரலாறு - நூல் விமர்சனம்

இணைய வழி இலக்கியச் சந்திப்பு - 18
நூல் : மனிதகுல வரலாறு - கட்டுரை நூல் 
ஆசிரியர் : எஸ்.ஏ.பெருமாள்
பக்கங்கள் : 136
வெளியீடு : ரெட் ஸ்டார் பப்ளிகேசன்ஸ்இணைய வழி இலக்கியச் சந்திப்பு பதினெட்டில் எஸ்.ஏ.பெருமாள் அவர்களின் ”மனிதகுல வரலாறு” நூல் வாசிக்கப்பட்டது.

இது குறித்த கருத்துகளை 2019 டிசம்பர் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 203 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 87 ஆண்களும், 116 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு நூலாசிரியருக்கு அனுப்பப்படுகிறது.