இணைய வழி இலக்கியச் சந்திப்பு - 60
பெரியார் பிராமணர்களின் எதிரியா..? (கட்டுரை)
எழுத்தாளர் : சோழ நாகராஜன்
இணைய வழி இலக்கியச் சந்திப்பு அறுபதில் எழுத்தாளர் சோழ நாகராஜன் அவர்கள் எழுதிய ”பெரியார் பிராமணர்களின் எதிரியா..?” நூல் வாசிக்கப்பட்டது. 150 பேர் வாசிப்பில் பங்கேற்றனர்.
நூல் குறித்த கருத்துகளை 2024 ஜூன் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 99 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 44 ஆண்களும், 55 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.