கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழுவும்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும்
இணைந்து நடத்தும்...
கவிஞர் தமிழ்ஒளி ஓவியப் போட்டி
* கவிஞர் தமிழ்ஒளியை ஓவியமாக வரைந்து பெயர், தொடர்பு எண், முகவரி விவரங்களுடன் கீழ்க்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
* கோட்டோவியம், பல வண்ண ஓவியம் என எந்த வகை ஓவியமாகவும் இருக்கலாம்.
* ஓவியங்களை அனுப்ப வேண்டிய இறுதிநாள் : 2024 செப்.10
* தேர்வு செய்யப்படும் ஓவியத்திற்கு செப்.23 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவு விழாவில் பரிசளிக்கப்படும்.
மின்னஞ்சல் - aramkilai@gmail.com