3/06/2019

தனித்த பறவை ஆவணப்படம்

இணைய வழி இலக்கியச் சந்திப்பு - 1

தனித்த பறவை
எழுத்தாளர் தேனி சீருடையான் அவர்களைப் பற்றிய ஆவணப்படம்
நேரம் : 78 நிமிடங்கள்
இயக்கம் : அய்.தமிழ் மணி
2019 பிப்ரவரி 20 ஆம் தேதி ஆவணப்படம் பற்றிய 249 பேரின் கருத்துகள் தொகுக்கப்பட்டு, இயக்குநர் அய்.தமிழ் மணி மற்றும் எழுத்தாளர் தேனி சீருடையான் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. இருவரின் ஏற்புரையும் பெறப்பட்டு, குழுவில் பதிவிடப்பட்டுள்ளது.

உறுப்பினர்களின் கருத்துத் தொகுப்பு - பதிவிறக்கம்


தேனி சீருடையான் அவர்களின் ஏற்புரை


அய்.தமிழ் மணி அவர்களின் ஏற்புரை