3/07/2019

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே. .நூல்

இணையவழி இலக்கியச் சந்திப்பு - 2
ஆசிரியர் : கவிஞர்.நா.முத்துநிலவன்
பக்கங்கள் : 172
வெளியீடு : அகரம் பதிப்பகம், தஞ்சாவூர்.
இணைய வழி இலக்கியச் சந்திப்பு இரண்டில் கவிஞர்.நா.முத்து நிலவன் அவர்களின் ”முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே. .” நூல் வாசிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த கருத்துகளை 2019 மார்ச் 15 முதல் 20 ஆம் தேதி வரை தமுஎகச (அறம்) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் ஆண்கள் 134 பேரும், பெண்கள் 128 பேரும் மொத்தம் 262 பேர் பங்கேற்று கருத்துகளைப் பதிவிட்டனர்.


கருத்துத் தொகுப்பு தமுஎகச (அறம்) குழு தோழர்களால் நூலாசிரியருக்கு வழங்கப்பட்டது.


நூலாசிரியர் கவிஞர்.நா.முத்துநிலவன் அவர்களின் ஏற்புரை. . .