இணையவழி இலக்கியச் சந்திப்பு - 4
நீர்க்குடம் ஆவணப்படம்
இயக்கம் : தவமுதல்வன்
நேரம் : 50 நிமிடங்கள்
குழு உறுப்பினர்கள் 2019 ஏப்ரல் 5 முதல் 10 வரை ஆவணப்படம் பற்றிய கருத்துகளை அகவிழி இணையவழி இலக்கியச் சந்திப்பிற்கான டெலக்ராம் குழுவில் பதிவிட்டுள்ளனர். ஆவணப்படம் பற்றிய கருத்துகளை 293 பேர் எழுதியுள்ளனர். இதில் ஆண்கள் 148, பெண்கள் 145 என்ற விகிதத்தில் கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன.
கருத்துகள்
தொகுக்கப்பட்டு, ஆவணப்பட இயக்குநர் தவமுதல்வன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதன் மீதான
இயக்குநரின் ஏற்புரை காணொளி.