3/11/2019

கக்கூஸ் ஆவணப்படம்

இணையவழி இலக்கியச் சந்திப்பு - 3
கக்கூஸ் - ஆவணப்படம்
இயக்கம் : திவ்ய பாரதி
நேரம் : 110
வெளியீடு : இடப்பக்கம் ஊடக மையம்

ஆவணப்பட காணொளி


2019 மார்ச் 5 ஆம் தேதியிலிருந்து 10 தேதி வரை தமுஎகச (அறம்) டெலக்ராம் குழுவில் ஆவணப்படம் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.இதில் 257 உறுப்பினர்கள் பங்கேற்றனர். அனைவரது கருத்துகளும் தொகுக்கப்பட்டுள்ளது. ஆவணப்பட இயக்குநர் தோழர் திவ்யபாரதி அவர்களிடம் கருத்துகள் தொகுக்கப்பட்டு அளிக்கப்பட்டது.