9/18/2019

அறியப்படாத தமிழகம் - நூல் விமர்சனம்

இணைய வழி இலக்கியச் சந்திப்பு - 13
நூல் : அறியப்படாத தமிழகம் - கட்டுரை நூல் 
ஆசிரியர் : தொ.பரமசிவன்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்இணைய வழி இலக்கியச் சந்திப்பு பதின்மூன்றில் ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்களின் ”அறியப்படாத தமிழகம் ” நூல் வாசிக்கப்பட்டது. இந்த இலக்கியச் சந்திப்பில் அறம் கிளை உறுப்பினர்கள் முந்நூறு பேர் கலந்து கொண்டனர்.

நூல் குறித்த கருத்துகளை 2019 ஆகஸ்ட் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 225 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 126 பெண்களும், 99 ஆண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு நூலாசிரியருக்கு அனுப்பப்படுகிறது.