8/26/2019

மேற்குத் தொடர்ச்சி மலை - திரைப்பட விமர்சனம்

இணைய வழி இலக்கியச் சந்திப்பு - 12
மேற்குத் தொடர்ச்சி மலை (திரைப்படம்)
இயக்கம் : லெனின் பாரதி


இணைய வழி இலக்கியச் சந்திப்பு பன்னிரெண்டில் லெனின் பாரதி அவர்கள் இயக்கிய மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படம் அறிவிக்கப்பட்டது. 509 பேர் கொண்ட குழுவில் பெரும்பான்மையோர் திரைப்படத்தைப் பார்த்தனர்.

இது குறித்த கருத்துகளை 2019 ஆகஸ்ட் மாதம் தமுஎகச (அறம்) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 304 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 141 ஆண்களும், 163 பெண்களும் பங்கேற்றனர்.விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு இயக்குநருக்கு வழங்கப்படுகிறது.