போட்டி முடிவுகள்
கவிஞர் தமிழ்ஒளி குறித்த பத்து கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து, அதிகமான நபர்களை போட்டியில் பங்கேற்க வைத்தவர்களுக்கான பரிசுகள்
மொத்த பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை – 1397 பேர்.
முதல் பரிசு பெறுபவர் (ரூ.2500 மதிப்புள்ள நூல்கள்)
பேராசிரியர். ஆனந்த் – 240 பேர்
இரண்டாம் பரிசு பெறுபவர் (ரூ.1500 மதிப்புள்ள நூல்கள்)
முனைவர். சந்தன குமாரி – 98 பேர்
மூன்றாம் பரிசு பெறுபவர் (ரூ.1000 மதிப்புள்ள நூல்கள்)
கு. ஹேமலதா – 55 பேர்
சிறப்பு பரிசுகள் (ரூ.500 மதிப்புள்ள நூல்கள்)
பிரியா ஜெயகாந்த். – 37 பேர்
முனைவர். சு.தங்கப்பாண்டி – 33 பேர்
போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழுவின் சார்பிலும், தமுஎகச அறம் கிளையின் சார்பிலும் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.