இணைய வழி இலக்கியச் சந்திப்பு - 7
நூல் : சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை (சிறுகதைகள்)
ஆசிரியர் : அ.கரீம்
பக்கங்கள் : 106
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
இணைய வழி இலக்கியச் சந்திப்பு ஏழில் அ.கரீம் அவர்களின் ”சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை” நூல் வாசிக்கப்பட்டது.
இது குறித்த கருத்துகளை 2019 மே மாதம் தமுஎகச (அறம்) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 225 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 102 ஆண்களும், 123 பெண்களும் பங்கேற்றனர்.விமர்சங்கள் தொகுக்கப்பட்டு நூலாசிரியருக்கு அனுப்பப்படுகிறது