6/20/2019

பச்சமண்ணு - குறும்படம்

இணைய வழி இலக்கியச் சந்திப்பு - 8
பச்சமண்ணு (குறும்படம்)
இயக்கம் : பகவான்
வெளியீடு : சிவ பிக்சர்ஸ்



இணைய வழி இலக்கியச் சந்திப்பு எட்டில் பகவான் அவர்களின் ”பச்சமண்ணு” குறும்படம் திரையிடப்பட்டது.

இது குறித்த கருத்துகளை 2019 ஜூன் 15 முதல் 20 ஆம் தேதிகளில் தமுஎகச (அறம்) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 243 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 117 ஆண்களும், 126 பெண்களும் பங்கேற்றனர்.விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு இயக்குநருக்கு வழங்கப்படுகிறது.


உறுப்பினர்களின் கருத்துத் தொகுப்பு (பதிவிறக்கம்)