7/14/2019

இது யாருடைய வகுப்பறை? - நூல் விமர்சனம்

இணைய வழி இலக்கியச் சந்திப்பு - 9
நூல் : இது யாருடைய வகுப்பறை? - கட்டுரை நூல் 
ஆசிரியர் : ஆயிஷா இரா.நடராசன்
பக்கங்கள் : 248
வெளியீடு : பாரதி புத்தகாலயம்


இணைய வழி இலக்கியச் சந்திப்பு ஒன்பதில் ஆயிஷா இரா.நடராசன் அவர்களின் ”இது யாருடைய வகுப்பறை? ” நூல் வாசிக்கப்பட்டது.

இது குறித்த கருத்துகளை 2019 ஜூன் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 154 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 69 ஆண்களும், 85 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு நூலாசிரியருக்கு அனுப்பப்படுகிறது.