இணையவழி இலக்கியச் சந்திப்பு - 10
ஒருத்தரும் வரேல - ஆவணப்படம்
இயக்கம் : திவ்ய பாரதி
நேரம் : 120
வெளியீடு : இடப்பக்கம் ஊடக மையம்
ஆவணப்படத்தின் காணோளி
இணைய வழி இலக்கியச் சந்திப்பு பத்தில் திவ்ய பாரதி அவர்களின் ”ஒருத்தரும் வரேல” குறும்படம் திரையிடப்பட்டது.
இது குறித்த கருத்துகளை 2019 ஜூலை மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 281 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 123 ஆண்களும், 158 பெண்களும் பங்கேற்றனர்.விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு இயக்குநருக்கு வழங்கப்படுகிறது.