8/01/2019

அலைவரிசை - நாவல் விமர்சனம்

இணைய வழி இலக்கியச் சந்திப்பு - 11
நூல் : அலைவரிசை - நாவல் 
ஆசிரியர் : ம.காமுத்துரை
பக்கங்கள் : 120
வெளியீடு : அன்னம் பதிப்பகம், தஞ்சை


இணைய வழி இலக்கியச் சந்திப்பு பதினொன்றில் ம.காமுத்துரை அவர்களின் ”அலைவரிசை ” நாவல் வாசிக்கப்பட்டது.

இது குறித்த கருத்துகளை 2019 ஜூலை மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 212 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 88 ஆண்களும், 124 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு நூலாசிரியருக்கு அனுப்பப்படுகிறது.